பெண்கள் பண்டிகை

காதல் கவிதைகளின் தொகுப்பு
உலகம் காற்றடைத்த பைதானென்றால்
காதல் தானே அதில் காற்று!
தியானமும், தவமும் தேடும் பரம்பொருள்
காதல் என்றே நீ சாற்று! அவள்
ஜன்னல் கம்பிகளில்
கன்னம் தேய்த்தாள் …
ஜன்னல் கம்பிகளுக்கு
தங்கமுலாம்
ப+சிக் கொண்டு இருக்கிறாளோ என்று
நினைத்தேன் நான்!


கவிஞர் : பா.விஜய்(29-Feb-12, 3:37 pm)
பார்வை : 83


மேலே