தமிழ் கவிஞர்கள்
>>
ஜெ. பிரான்சிஸ் கிருபா
>>
மெசியாவின் காயங்கள் - சூரியன்
மெசியாவின் காயங்கள் - சூரியன்
மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து
சுருள் சுருளாய் விரிகிறது
இருள்.
மெழுகுவர்த்தியின் திரியிலிருந்து
சுருள் சுருளாய் விரிகிறது
இருள்.