இயற்கை

உதிக்கும் சூரியன்

தானாகவே
பூக்கும் பூ

தன்னால்
பெய்யும் மழை

தன்னைப்போல
வீசும் காற்று

தன்னைத்தானே
தாங்கிநிற்கிறது ஆகாயம்

தன்னியல்பாய்
தோன்றிவருகிறது கவிதை.


கவிஞர் : விக்ரமாதித்யன்(2-Nov-11, 3:38 pm)
பார்வை : 151


பிரபல கவிஞர்கள்

மேலே