தி

தினந்தோறும்
குழந்தைக்கு ஆடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பும் தாயைப்போல
ஒரு நாளாவது
உனக்கு ஆடை அணிவித்து
கல்லூரிக்கு அனுப்பவேண்டும்


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:53 pm)
பார்வை : 0


மேலே