செம்மொழி‍ - காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:12 pm)
பார்வை : 39


பிரபல கவிஞர்கள்

மேலே