ஆயுளின் அந்தி வரை

நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 3:15 pm)
பார்வை : 23


பிரபல கவிஞர்கள்

மேலே