நேற்று என் பின்னால் அவள்

நேற்று
என் பின்னால்
அவள்

இன்று
அவள் பின்னால்
நான்

நேற்று நான்
காதலனாக இருந்தேன்

இன்று
கணவனாக இருக்கிறேன்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 11:25 am)
பார்வை : 487


மேலே