நினைவு

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:41 pm)
பார்வை : 416


மேலே