தமிழ் கவிஞர்கள் >> குட்டி ரேவதி
குட்டி ரேவதி குறிப்பு
(Kutti Revathi)
பெயர் | : | குட்டி ரேவதி |
ஆங்கிலம் | : | Kutti Revathi |
பாலினம் | : | பெண் |
பிறப்பு | : | 1973-11-30 |
இடம் | : | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
வேறு பெயர்(கள்) | : | ரேவதி சுயம்புலிங்கம் |
இவர் ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். |