காதல் இருக்கிறதா

எனக்கேற்ற இணை
என்பதெல்லாம் சரி
என் காதலுக்கேற்ற
காதல்
இருக்கிறதா அவளiடம்
நண்பா


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:54 pm)
பார்வை : 45


பிரபல கவிஞர்கள்

மேலே