தங்களுக்கு மட்டும்தான்

தங்களுக்கு மட்டும்தான்
காதல் உண்டென
சொல்கிறவர்கள்
முதலில்
மன்னிப்பு கேட்கவேண்டும்
இயற்கையிடம்
அதுதான் முழுதாய் உணர்ந்திருக்கிறது
காதலை


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:51 pm)
பார்வை : 21


பிரபல கவிஞர்கள்

மேலே