தலைகாட்டுவதே காதல்

கற்றுக்கொடுப்பதும்
கற்றுக் கொள்வதும்
அல்ல
தானே விதையாகி
தானே மண்ணை முட்டி
தலைகாட்டுவதே
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:48 pm)
பார்வை : 22


பிரபல கவிஞர்கள்

மேலே