காரணங்கள்

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:01 pm)
பார்வை : 184


மேலே