நண்பர்கள்

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:00 pm)
பார்வை : 227


மேலே