நட்பு பயணம்

அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறித்
தூங்கிக்கொண்டுவந்தோம்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 9:59 pm)
பார்வை : 202


பிரபல கவிஞர்கள்

மேலே