உறக்கம்

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 3:43 pm)
பார்வை : 357


பிரபல கவிஞர்கள்

மேலே