விதை

தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில்இருக்கிறது


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:02 pm)
பார்வை : 177


பிரபல கவிஞர்கள்

மேலே