தூக்கம்

கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:03 pm)
பார்வை : 156


பிரபல கவிஞர்கள்

மேலே