மீன்

கொல்லக் கொல்லக் குறையாத சேனையோ
அக்கடல் மீதெழும் அலைகளே யாகும்!

கொள்ளக் கொள்ளக் குறையாச் செல்வமோ
விரிகடல் வளர்க்கும் மீன்களே யாகும்.


கவிஞர் : சுரதா(25-May-12, 6:20 pm)
பார்வை : 33


பிரபல கவிஞர்கள்

மேலே