உழைப்பின் உயர்வு

இத்தோள் சுமக்கும்
கலப்பை களைத்தான்
ஏழுவண்ண வானவில்லில்
வானம் எதிர்ப்பார்க்கிறது


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:34 am)
பார்வை : 131


மேலே