ஈரோடு தமிழன்பன் குறிப்பு

(Erode Tamilanban)

 ()
பெயர் : ஈரோடு தமிழன்பன்
ஆங்கிலம் : Erode Tamilanban
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா

ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

* "வணக்கம் வள்ளுவ" என்ற கவிதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2004 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
ஈரோடு தமிழன்பன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே