வேதாந்த அம்மானை

‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை
அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை
பானுவை மேகம் மறைக்கும் அதுபோல
பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’


கவிஞர் : ஆவுடை அக்காள்(2-May-14, 12:24 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே