அதனைச் சந்திக்காதவரை

என்னைப் பொறுத்தவரை
காதல்
மிக
மிக
மோசமானதுதான்
அதனைச்
சந்திக்காதவரை.


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:39 pm)
பார்வை : 30


மேலே