நான்

அவரவர் காதலிக்காக
அல்லோலப்படுகிறார்கள்
காதலையே
கைப்பிடித்திருக்கிறேன்
நான்.


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:39 pm)
பார்வை : 28


பிரபல கவிஞர்கள்

மேலே