சாரல்

எவன் சொன்னவன்
காதல்
இளசுகள் சம்பந்தப்பட்டதென்று

அவனிடமே
சொல்
சொல்
சொல்
காதல்
இதயங்கள் சம்பந்தப்பட்டதென்று.


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:37 pm)
பார்வை : 32


மேலே