சேரிக்குள் சென்று திரும்பிய சில அரசியல் தலைவர்கள்

சேரிக்குள் சென்று திரும்பிய
சில அரசியல் தலைவர்கள்
வந்தவுடன் செய்யும்
முதல் சீர்திருத்தம்
தம்
சட்டை வேட்டியைச்
சலவைக்குப் போடுவதுதான்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:28 pm)
பார்வை : 0


மேலே