தட்டுங்கள் திறக்கப்படுமென்ற

தட்டுங்கள் திறக்கப்படுமென்ற
கர்த்தனின் மொழி இங்கே
கவைக்குதவாது
சேரிக் கதவின் முன்
குரல் கொடுங்கள்
திறந்துவிடும்
தட்டினால்
விழுந்து விடும்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:28 pm)
பார்வை : 0


மேலே