அன்றுதான் தொடங்கினேன்

அன்றுதான்
தொடங்கினேன் என்பவன்
அடிமுட்டாள்
என்றுவரும்
எப்படி வரும் என்று
தெரியாதது
அது


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:43 pm)
பார்வை : 28


மேலே