மழைக்காலம்..

ஓர் மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!

நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,

நமக்கான வார்த்தைகளை
சத்தமாய் பேசியது மழை!


  • கவிஞர் : வாணிதாசன்
  • நாள் : 6-Aug-12, 2:52 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே