மிக மென்மையான காதல்

வல்லரசை
எதிர்த்துப் போரிடுபவனைவிட
மிகப்பெரிய வீரனையே
சந்திக்க விரும்புகிறது
மிக மிக மென்மையான
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:44 pm)
பார்வை : 38


மேலே