நல்ல காதலியாக முடியாது

கோட்டைத் தாண்டாதிருப்பவள்
நல்ல
மனைவியாக வாழலாம்

கோடுகளைத்தாண்ட
மறுப்பவள்
நல்ல
காதலியாக முடியாது
என்றும்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:45 pm)
பார்வை : 39


மேலே