தமிழ் கவிஞர்கள்
>>
அறிவுமதி
>>
ஓடிவந்து ஒட்டிக்கொண்டது காதல்
ஓடிவந்து ஒட்டிக்கொண்டது காதல்
கருவமரத்துப் பிசினில்
சிக்கியிருந்த
வண்ணத்துப்பூச்சியை
எடுத்துப்
பறக்க விட்டபோது
ஓடிவந்து ஒட்டிக்கொண்டது
காதல் .
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
