நிழலாய் தொடருவதே காதல்

சுயநலத்தின்
விரல் பிடித்து வெளiயானாலும்
பொது நலத்தின்
நிழலாய்
தொடருவதே
காதல் .


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:46 pm)
பார்வை : 28


மேலே