அயோத்திராமன் அவதாரமா? மனிதனா?

அயோத்திராமன்
அவதாரமா? மனிதனா?
அயோத்திராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்?
அயோத்திராமன்
மனிதன்தான் எனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுள் ஆகான்
மனிதக் கோயிலுக்கா
மசூதி இடித்தீர்?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:22 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே