தமிழ் கவிஞர்கள்
>>
வைரமுத்து
>>
சிற்றாடைக் காரிகளின்
சிற்றாடைக் காரிகளின்
சிற்றாடைக் காரிகளின்
சிநேகம் வளர்த்ததும்
முற்றாத பெண்களின்
முழங்கால் காட்டியதும்
கோவணம் இருக்க
அரைஞான் கயிறு திருடியதும்
குரவைமீன் தேடிக்
கோரைக்குள் கைசெலுத்த -
தண்ணீர்ப் பாம்பொன்று
முன்கையிற் சுற்றிவிட -
பதறி உதறிப்
பயந்தோட வைத்ததும்
இந்த நதிதான்
இதே நதிதான்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
