அங்கதை அரம்பை இளமை இதோ இதோ

அங்கதை அரம்பை
காந்தை காரிகை
தையல் தெரிவை
அதோ அதோ

பாமினி பாவை
மானினி மங்கை
பதுமினி வனிதை
அதோ அதோ

வஞ்சியும் வல்லியும்
அதோ அதோ
நங்கையும் நீலியும்
அதோ அதோ

இணங்கியும் எலுவையும்
எதோ எதோ?
இளமை இளமை
இதோ இதோ!


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 11:54 am)
பார்வை : 0


மேலே