அடித்தவர் யார்

அடித்தவர் யார்
அடிபட்டவர் யார்
என்பதல்ல
எது காயம் பட்டது
என்பதே கேள்வி
காயம் பட்டது கல்வி


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:38 pm)
பார்வை : 25


மேலே