ஆகாயம்

விழிகள் ஆகாயத்தை வருடினாலும்

விரல்கள் என்னவோ சன்னல்

கம்பிகளோடுதான் !


  • கவிஞர் : மு. மேத்தா
  • நாள் : 11-Apr-11, 8:45 pm
  • பார்வை : 328

பிரபல கவிஞர்கள்

மேலே