கும்பகருணன் வதைப் படலம் 45

உறங்குகின்ற கும்பகன்ன உங்கள்மாய வாழ்வெல்லாம்
இறங்குகின்றது இன்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்குபோல வில்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்


கவிஞர் : கம்பர் (2-Nov-11, 1:07 pm)
பார்வை : 247


மேலே