புக்கார் அமரர் பொலந்தார் அரசன்

புக்கார் அமரர் பொலந்தார் அரசன் பெருவில் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பலாற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரசன் நடுக்கல் என்றான் ஜயநம்ம ரெல்லாம்
உக்கார் சம்புமாலி உவந்தான் ஒன்றே குரங்கொன்றார்


கவிஞர் : கம்பர் (21-Apr-12, 9:43 am)
பார்வை : 24


மேலே