சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்

சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்ந்தன முனியும் என்று தம்
முத்தினாரங்களும் முடியின் மாலையும்
உத்திரியங்களும் இரிய ஓடுவார்.


கவிஞர் : கம்பர் (21-Apr-12, 9:44 am)
பார்வை : 27


பிரபல கவிஞர்கள்

மேலே