கண்கள்

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:05 pm)
பார்வை : 132


மேலே