ஞாபகம்

பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத் துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:04 pm)
பார்வை : 133


மேலே