ராஜசேகரின் நினைவுகள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜசேகரின் நினைவுகள்
இடம்
பிறந்த தேதி :  30-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jan-2014
பார்த்தவர்கள்:  98
புள்ளி:  16

என்னைப் பற்றி...

தாயின் கருவறையில் கண்ணீர் பயணம்

என் படைப்புகள்
ராஜசேகரின் நினைவுகள் செய்திகள்
ராஜசேகரின் நினைவுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 6:03 pm

யாரும் என்னை காயப் படுத்தவில்லை உனக்காய் அழுகிறேன் நீ குளிர அழுகிறேன் பூமியை பார்த்துசொன்னது மழை......!

மேலும்

ராஜசேகரின் நினைவுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2014 8:28 am

எழுதவில்லை உன் நினைவுகளை தேக்கி வைத்துதேம்பி அழுகிறேன் நீ இல்லாத நொடிபொழுதில் யாரும் இல்லாத அனாதையாய்!

மேலும்

ராஜசேகரின் நினைவுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 2:08 pm

இருவரும்தான் காதலிக்கும் போது அழுதோம் நீ எப்படியோ? அழுகையை நடிப்பாக்கி விட்டாய் நானோ? உண்மையாக்கி ஆயுள்வரை உன் நினைவில் வாழ்கிறேன் கண்ணத்தில் தாடி நெஞ்சில் நீ என........!

மேலும்

ராஜசேகரின் நினைவுகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2014 7:51 am

அது ஒரு நினைவு புத்தகம் அதில்நானும் அவளும் வாழ்ந்த நாட்கள்தான் நிரம்பி இருக்கும் எழுத்துகளாய் வெறுத்த நிமிடமும், நேசித்த பழகிய கொஞ்சி திரிந்தநாட்களே அதிகம் யார்வேண்டுமானாலும் படிக்கலாம் அந்த புத்தகத்தை கண்ணீர் தேங்கி நின்றால் மனதை திடபடுத்திக் கொள்ளவும் யாரென்று தெரியாமல் இருவரும் மனதை தொலைத்தோம் பிரிவொன்று வந்து எங்களை பிரிக்கும் என்றுத் தெரியாமல் காயங்கள் ஆயிரமாகி கலங்கி நிற்பதுதான் மிச்சம் என் கன்னத்தில் தாடியும் அவள்நெஞ்சில் நானும் நரக வாழ்க்கைதான் தினமும் இருவரும் விட்டு சென்றது ஒன்றுதான் அவைகள்தான் நினைவு புத்தகம்....!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே