எழுதவில்லை

எழுதவில்லை உன் நினைவுகளை தேக்கி வைத்துதேம்பி அழுகிறேன் நீ இல்லாத நொடிபொழுதில் யாரும் இல்லாத அனாதையாய்!

எழுதியவர் : இரா.இராஜசேகர் (5-Jan-14, 8:28 am)
பார்வை : 89

மேலே