காதல் தோல்வி

இருவரும்தான் காதலிக்கும் போது அழுதோம் நீ எப்படியோ? அழுகையை நடிப்பாக்கி விட்டாய் நானோ? உண்மையாக்கி ஆயுள்வரை உன் நினைவில் வாழ்கிறேன் கண்ணத்தில் தாடி நெஞ்சில் நீ என........!

எழுதியவர் : இரா.இராஜசேகர் (4-Jan-14, 2:08 pm)
Tanglish : kavithai
பார்வை : 128

மேலே