ஸ்ரீ கவிதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீ கவிதா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ஸ்ரீ கவிதா செய்திகள்
பாசத்திற்காக
ஏங்கினேன் - உன்
பாச கயிருக்காக
அல்ல...
என்னவளே....
விஷம் அருந்தி
மடிய வேண்டியதில்லை நான்....
உன் விழியில்
நீர் கசிந்தாலே
மடிந்து போவேன் நான்....
நன்றி... 13-Dec-2019 7:43 pm
நல்ல வரிகள் 11-Dec-2019 5:31 pm
தவம்புரிந்த என் கண்களுக்கு
காதலனை காட்சியளித்தாய்...
பாசத்தை தேடிய என்
கண்களுக்கு பார்வையாலே
புரியவைத்தாய்....
தொடவந்தேன்
தொலைத்துப்போனாய்
பிறகுதான் தெரிந்தது
நீ என்....
நிழல் என்று ....
கருத்துகள்