நிழல்
தவம்புரிந்த என் கண்களுக்கு
காதலனை காட்சியளித்தாய்...
பாசத்தை தேடிய என்
கண்களுக்கு பார்வையாலே
புரியவைத்தாய்....
தொடவந்தேன்
தொலைத்துப்போனாய்
பிறகுதான் தெரிந்தது
நீ என்....
நிழல் என்று ....
தவம்புரிந்த என் கண்களுக்கு
காதலனை காட்சியளித்தாய்...
பாசத்தை தேடிய என்
கண்களுக்கு பார்வையாலே
புரியவைத்தாய்....
தொடவந்தேன்
தொலைத்துப்போனாய்
பிறகுதான் தெரிந்தது
நீ என்....
நிழல் என்று ....