வெட்கத்தில்

எத்தனை முறை
பறித்து தந்தாலும்.....

அத்தனை முறையும்
சிவந்து விடுகிறதடி....

அந்த வெள்ளை ரோஜா....
என்னை போலவே....

வெட்கத்தில்.....

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (10-Dec-19, 11:22 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : vetkkathil
பார்வை : 275

மேலே