மிஸ்டர் தமிழன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மிஸ்டர் தமிழன்
இடம்:  தமிழர் நாடு
பிறந்த தேதி :  15-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2019
பார்த்தவர்கள்:  239
புள்ளி:  31

என்னைப் பற்றி...

Engineer | Seemanist | Periyarist | Marxist | Hi Cool Drink , How are you ?

பொறியாளன் | சீமானிஸ்ட் | பெரியாரிஸ்ட் | மார்க்சிஸ்ட்

என் படைப்புகள்
மிஸ்டர் தமிழன் செய்திகள்
மிஸ்டர் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 10:42 pm

பசி பணக்காரனுக்கு ஒரு உணர்வு....
ஆனால்!!
எங்களுக்கோ உயிரின் வலி....

மேலும்

மிஸ்டர் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 10:22 pm

கோவிலில் வேண்டுகிறான்
ஊரடங்கு நீங்க வேண்டும் என்று....

அருகே சங்கிலியில் கட்டபட்டுள்ளது....
காட்டில் திரிந்த யானை....

மேலும்

மிஸ்டர் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 10:17 pm

வாழ்நாள் முழுவதும்
கிளியை கூண்டிலில் அடைத்துவிட்டு....

ஊரடங்கு கடுமையாக இருக்கிறது
என்று புலம்புகிறான்
மனிதன்.....

மேலும்

மிஸ்டர் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2019 8:07 pm

உன் பாதம்பட்ட இடத்தில்
என் மாதம் முழுவதும்
கரைகிறது...

இப்படி ஒரு அழகான ஓவியம்
மீள் தீட்ட தெரியாமல் தான்...

அலையும்
கரையேறி நிற்கிறது...
உன் கால்தடத்தை கடத்தி செல்ல....

என்னை போலவே
அங்கும் இங்குமாய் தவிப்பில்....

மேலும்

மிஸ்டர் தமிழன் - மிஸ்டர் தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2019 11:17 pm

என்னவளே....
விஷம் அருந்தி
மடிய வேண்டியதில்லை நான்....

உன் விழியில்
நீர் கசிந்தாலே
மடிந்து போவேன் நான்....

மேலும்

நன்றி... 13-Dec-2019 7:43 pm
நல்ல வரிகள் 11-Dec-2019 5:31 pm
மிஸ்டர் தமிழன் - Gokul Msv அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2019 11:01 pm

இன்னிசைக் குயிலின் ஓசையையும் கேட்டிருக்கோம்...
முராரி ராகத்தின் சோகத்தையும் பார்த்திருக்கோம்...
இந்தியப் பெருங்கடலின் ஆழம் கூட சிறியது எங்களின்
வலிகளின் ஆழத்தை விட...
இருந்தாலும் தமிழ் எங்கள் தாய் மொழி என்போம்...
தலைவன் வீரன் பிரபாகரன்
என்போம்......

மேலும்

varaverkiren 10-Dec-2019 11:08 pm
மிஸ்டர் தமிழன் - யோகராணி கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2019 9:41 pm

மலர்களே மலர்களே
மண்ணின் புஷ்பங்களே
தேனருந்தவந்த வண்டுகள்
உங்களை வணங்கினவே

சங்ககாலத்து மலர்கள்
வண்டுக்கு திலகமிட்டனுப்பினவாமே
ஈழத்து மலர்களோ வண்டுடன்
சங்கமித்து நின்றன களத்திலே

மலர்களுக்கு வரம்பு வேண்டுமாமே
நீங்கள் வரம்பு காத்த மலர்களல்லவா
இடையில் எடை தாங்கிய மலர்களல்லவா
இதழில் தளிர் கொண்ட மலர்களல்லவா

தேசத்துக்காய் உதிர்ந்த
காவிய மலர்களே
மீட்ட வந்ததவனை
மிரட்டிய மலர்கள் நீங்கள்

அச்சத்தை கவசமாய்
சூடிக்கொண்ட மலர்கள்
நாணத்தை காக்கிச்சட்டைக்குள்
புதைத்துக்கொண்ட மலர்கள்

மானிடம் கண்ட
மணி மலர்கள் நீங்கள்
உதிரவில்லை உறங்குகிறீர்கள்-ஏனெனில்
மீண்டும் மலர்ந்து மணம்வீச

மேலும்

அருமை அருமை 17-Nov-2019 1:17 pm
நன்று தோழர்.... வரவேற்கிறேன்.... 16-Nov-2019 9:49 pm
மிஸ்டர் தமிழன் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2019 8:19 pm

வலங்காபுரி ஆளும் மகராணி
மவளே/
கொடாரிக் கொண்டைக் காரி
மவளே/
மோமணம் உடுத்தும் கோமாளி
மவளே/
வாடியென் வடகப்பட்டி மாமன்
மவளே/
காட்டிக்கடி கெண்டைக் கால
என்னவளே /

முறையோடு உன்னை அள்ளப்
போறேன்/
நுரையாக நானும் பூசிக்கப்
போறேன் /
புதுக் கதையெல்லம் சொல்லப்
போறேன்/
இராத்திரித் தூக்கம் பறிக்கப்
போறேன்/
புது மயக்கம் கொடுக்கப் போறேன்/

சாரை போலே ஊர்ந்திடப்
போறேன் /
எறும்பைப் போலே சுவைத்திடப்
போறேன்/
செவ்வாழைத் தண்டான இடையின்
மேலே/
மெதுவாக முத்தங்கள் பதித்திடப்
போறேன்/
அருகே அமரடி வாழத் தண்டேமரிக்கொழுந்து
செண்டே/

தேர்வுக்கு நன்றிகள் ❤❤🌹🌹🙏🙏

மேலும்

மிக்க நன்றிகள் 23-Oct-2019 2:39 pm
ARUMAI THOZHAR 23-Oct-2019 1:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே